Suganthini Ratnam / 2011 ஜனவரி 04 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 2010ஆம் ஆண்டில் 60 வீதமான விவசாய நடவடிக்கைகளுக்கு அதிகமான நிலங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர,; இந்த ஆண்டும் விவசாய நிலங்களின் அளவு அதிகரித்து விவசய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.
2009ஆம் ஆண்டு வடக்கில் 91,396 ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் 2010ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 221,818 ஏக்கராக உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்
நெல் விளைச்சலை சேமித்து வைப்பதற்காக புதிய களஞ்சியங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago