2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் கைத்தொழில்துறை கண்காட்சி

Super User   / 2011 ஜனவரி 04 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட கைத்தொழில்துறை திணைக்களம் கண்காட்சியொன்றை அடுத்த மாதம் 14 ஆம் திகதி யாழ் நகரில் நடத்த முடிவு செய்துள்ளது.

இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த விரும்பும் சகல கைத்தொழிலாளர்களும் தமது உற்பத்திகளை எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில், யாழ்.மாவட்ட கைத்தொழில்துறை திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் உற்பத்திப் பொருட்களில் சிறந்தவற்றை தேர்வுக்குழுவினர் தெரிவு செய்வதுடன் பரிசில்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X