Super User / 2011 ஜனவரி 05 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
சாவகச்சேரி நகரப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த பேருந்து நிலையம் போரின் காரணமாக பாதிக்கப்பட்டது.
இதற்கு பதிலாக புதிய பேருந்து நிலையத்தை சாவகச்சேரி பிரதேச சபை அமைத்து வருகிறது.
நவீன முறையில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தற்போது தனியார் பேருந்து நிலையத்தில் தங்கி நின்றே பயணிகள் தமது பிரயாணத்தைச் செய்கின்றனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago