2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவித்தல்

Super User   / 2011 ஜனவரி 05 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழுள்ள சகல பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொதுநூலகம், முன்பள்ளி, மற்றும் பராமரிப்பு நிலையங்களின் விபரங்களைத் திரட்டுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் கேட்டுள்ளார்.

உள்ளூராட்சித் திணைக்களத்தின் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தரவுகளைச் சேகரிக்குமாறு அனைத்து பிரதேசசபைகளுக்கும் அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X