2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரியாலை கிழக்கு பகுதியில் முழு நேர தொழில் ஈடுபட கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அரியாலை கிழக்கு கடற்கரைபகுதி கடற் தொழிலாளர்கள் தமக்கு முழு நேர தொழில் ஈடுபட அனுமதி வழங்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அரியாலை நாவலடி கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிஉயர் பிரதேசமான இந்த பகுதியில் அண்மையிலே பகல் நேர மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X