Suganthini Ratnam / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் புதிய கல்வியாண்டுக்கு முதுகலைமாணி கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக்கற்கைநெறிக்கு பதிவு செய்பவர்கள் தமது விண்ணப்பங்களை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உதவிப் பதிவாளர,; உயர் பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்துநாகரீகம், கிறிஸ்தவ நாகரீகம், வரலாறு, பௌதீகம,; இரசாயனம், கணினி தொழில்நுட்பம், கணிதம், புள்ளிவிபரவியல் சித்த மருத்துவம், மெய்யியல், தாவரவியல், விலங்கியல், வர்த்தகமும் முகாமைத்துவமும், தமிழ், சமஸ்கிருதம், மொழியியல,; பொருளாதாரமும் அரசியல் விஞ்ஞானமும், விவசாயம், பூகோளவியல், சரித்திரம் ஆகியன கற்கைநெறிக்கான பாடங்களாக உள்ளன.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago