2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். இருபாலையில் டெங்கு நோயினால் ஒருவர் உயிரிழப்பு

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். இருபாலை தெற்கு ஆனந்தபுரத்தில் டெங்கு நோயினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தவராசா சுரேஸ்குமார் (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமாகியுள்ளார்.

வலி. கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குள் டெங்குக் காய்ச்சலினால் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X