2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இன்னும் ஒரு மணித்தியாலத்தில் யாழ். குடாநாட்டில் ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

விசேட வானூர்தி; மூலம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் யாழ். பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை வரவேற்பதற்காக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி,  யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலாலி விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தகவலை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பலாலி விமான நிலையத்திலிருந்து ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X