Menaka Mookandi / 2011 ஜனவரி 21 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் ஜேக்கா செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள 8 மாடிக் கட்டிடமொன்றுக்கான பணிகள் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 20இ877 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் புனியோ டக்காசி, யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. புவானி பசுபதிராஜா, பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.


5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago