2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மானிப்பாயில் வயோதிப பெண் தற்கொலை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மன உளைச்சல் காரணமாக நஞ்சருந்தியதாகக் கூறப்படும் வயோதிபப் பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.

யாழ். மானிப்பாய் தெற்கு கட்டுடையைச் சேர்ந்த 65 வயது பரமேஸ்வரி ஞானபதி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X