2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய குடியரசு தின வைபவம்

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்தியாவின் 61வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியத் தேசிய கொடியேற்ற வைபவம் இன்று காலை 9 மணிக்கு பலாலி வீதியிலுள்ள அமைந்துள்ள யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெறவுள்ளது

இந்நிகழ்வில் இந்தியத்தேசியக் கொடியினை யாழ்.இந்தியத துணைத்தூதரக உயரதிகாரியும் இணைப்பாளருமான வீ.மகாலிங்கம் ஏற்றிவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாழ். சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X