2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாழடைந்த வீட்டிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

 யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிருந்ததாக கூறப்படும்  குடும்பஸ்தர் ஒருவர்  நேற்று செய்வாய்க்கிழமை   யாழ். கொட்டடிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பின்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக யாழ். பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்

 5 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய கேசவன்.தவச்செல்வம் என்பவரே  சடலமாக மீட்கப்பட்டவராவார் என இறந்தவரின்  மனைவி அடையாளம் காட்டியுள்ளார்

 இவர் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையிலேயே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.பொலிஸாரல் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X