2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் ஐ.ம.சு.மு.வின் வேட்புமனுக்கள் யாவும் நிராகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 27 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்,கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சிமன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் யாவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கட்சியின் பெயர் குறித்து எழுந்த சர்ச்சையின் காரணமாகவே இந்த வேட்புமனுக்கள் யாவும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X