2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். செயலகத்தில் நாளை முதல் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் பார்வைக்கு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கவிசுகி)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற  வேட்பாளர்களினது விருப்பு இலக்கங்களை யாழ். செயலகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் பார்வையிடலாமென யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும்  வேட்பாளர் இலக்கங்கள் நாளை திங்கட்கிழமை முதல் அவர்களுடைய முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X