2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதியில் கரையொதுங்கிய மர்மப்படகு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதியில் ஆட்கள் எவரும் இல்லாத நிலையில் இயந்திரப்படகு நேற்று வியாழக்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளதாக வடமராட்சி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக இப்படகு கரையொதுங்கியிருக்கலாமென்பதுடன், இந்திய மீனவர்களின் படகாக இருக்கலாமென்றும்  சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X