2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதி விபத்துகளை தடுக்க யாழ். பொலிஸார் விசேட செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் ஏற்படும்  வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கு விசேட செயற்திட்டமொன்று  அமுல்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவு நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும்; விபத்துக்களை தடுப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்குகள் பற்றிய செயல்முறை விளக்கங்களும் கைநூல்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு, யாழ். மக்களது உயிர்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு தங்களிடமுள்ளதாகவும் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X