A.P.Mathan / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். அச்சுவேலிப் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் தவறி விழுந்து வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கணேசமூர்த்தி (வயது-62) என்பவரே மரணமடைந்தவராவார்.
இவரது சடலம் யாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago