Super User / 2011 மார்ச் 08 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
புத்தளத்திலிருந்து யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் சிலர் யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் இன்று செவ்வாய் மாலை 6மணிமுதல் முதல் சுழற்சி முறையிலான உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 20 குடும்பங்கள் தங்களுக்குரிய அடிப்படை வசதிகளை இன்னமும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் போதிய வீட்டுத்திட்டம் மேற்கொள்ளவில்லையென்றும் கூறியே இந்த உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்
உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களை யாழ் அரச அதிபர்நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago