Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 13 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடத்தில் நடைபெற்ற மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது ? என்ற பொது விரிவுரையின் இரண்டாம் பாக நிகழ்வாக 'எப்படி நல்லவற்றை உணர்ந்து கொள்வது' தொடர்பான கலந்தாய்வரங்கொன்று எதிர்வரும்19 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் லியேனல் மண்டே விரிவுரையாற்றவுள்ளார்.
இதில் பங்குபற்ற விரும்புபவர்கள் 021 222 0665 என்ற தெலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு யாழ். அமெரிக்கத் தகவல் கூட இணைப்பாளர் ஜெறின் கிருசாந்தியிடம் முன் பதிவுகளை செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 May 2025