2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். விடுதி ஊழியர் சடலமாக மீட்பு

Super User   / 2011 மே 14 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். சுண்டுக்குளியிலுள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து அங்கு கடமையாற்றிய ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

38 வயதான சுரேஷ் என்பவரே இன்று முற்பகல் இவ்வாறு விடுதி அறையொன்றிலிருந்து  அவ்விடுதியின் உரிமையாளரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் யாழ். துணை மேயர் றீகனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலத்தை யாழ். பொலிஸார்  இன்று மாலை யாழ். போதனா வைத்தியசாலையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X