Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 18 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உடுவில் பிரதேச செயலகத்தின் திறப்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத்துக்கான நிர்மாணப்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இப்போது நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து இந்தப் புதிய செயலகக் கட்டிடத்தின் திறப்புவிழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .