Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 மே 18 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை அறிவோர் ஒன்று கூடலின் ஏற்பாட்டிலே மட்டுவில் ஞானக்குமாரனின் 'சிறகுமுளைத்த தீயாக' கவிதை நூல் அறிமுகவிழா கடந்த சனிக்கிழமை (14.05.2011) மாலை 4.00 மணிக்கு யாழ். பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்திலே குப்பிளான் ஐ.சண்முகன் தலைமையிலே நடைபெற்றது.
வரவேற்புரையை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனும் நூல் மதிப்பீட்டுரையை சு.ரமேசும் சிறப்புரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாசனும் வாழ்துரையை பொ.ஐங்கரநேசனும் (சுற்றுப்புற சூழலியலாளர்) ஏற்புரையை நூலாசிரியர் மட்டுவில் ஞானக்குமாரனும் நன்றியுரையை கவிஞர் துவாரகனும் ஆற்றினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .