Menaka Mookandi / 2011 மே 19 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாழின் பெருமை மிகு பானமான 'நொங்கு' வாங்கி அருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகில் நொங்கு வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நொங்கு ஒன்று 40 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனையாகிறது.
யாழில் அதிகரிக்கும் வெப்பத் தாக்கத்தின் காரணமாக பலர் நொங்கு வாங்கி அருந்தி வருவதைக் காணமுடிகின்றது. தென்பகுதி சுற்றுலாப்பயணிகள் பலர் முண்டியடித்துக் கொண்டு அவற்றை வாங்குவதையும் சுவைத்து அருந்துவதையும் காணமுடிகிறது.

15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago