Suganthini Ratnam / 2011 மே 23 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
மன அழுத்தம் மனிதனை அழித்து விடும். மனநெருக்கிடுகளிலிருந்து மீண்டு எவ்வாறு மகிழ்ச்சியாக வாழலாம் என்பது தொடர்பான விசேட கலந்தாய்வரங்கொன்று யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் லியோனல் மண்டேவும் அவரது மாணவன் மனநிபுணத்துவ சிகிச்சையாளர் அருள் கருத்துரையாற்றுகின்றனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் உளவியல்சார் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களும் மற்றும் இளைய சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
.jpg)
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago