Kogilavani / 2011 ஜூலை 19 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ். வைத்தியசாலையில் புறறுநோநோயாளர் பிரிவொன்றை அமைப்பதற்கு தேவையான நிதியினை சேகரிப்பதற்கான நடை பவனியில் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திலகரட்னா தில்சானும் கலந்துக்கொண்டார்.
பத்தேகமவில் இருந்து அனுராதபுரம் வரையான பயணத்தின் போது இவர் கலந்துகொண்டார்.
சுமார் 2 மில்லியன் நிதியை திரட்டும் நோக்குடன் மாத்தறையில் ஆரம்பிக்கப்பட்ட இந் நடை பவனியில் பலரும் உதவிகளை வழங்கி வருவதாக நடை பாதை பயணிகள் தெரிவித்தனர்.
.jpg)
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago