Menaka Mookandi / 2011 ஜூலை 20 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான கட்சி ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மறியல் போராட்டமொன்று இன்று புதன்கிழமை மாலை சுன்னாகம் நகர்ப் பகுதியில் நடத்தப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐ.தே.க.வின் வாகனங்களை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லுமாறும் குறித்த வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறும் பொலிஸார் வலியுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago