Kogilavani / 2011 ஜூலை 21 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். புங்குடு தீவுப் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்வபத்தில் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த நல்லதம்பி கிருபானந்தன் (வயது 55) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago