Suganthini Ratnam / 2011 ஜூலை 23 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக யாழ். அரசாங்க அதிபரும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு போதுமானளவு பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறைந்தளவான மக்களே காலையில் வாக்குகளை செலுத்தியுள்ளதாகவும் தீவகப் பகுதிகளில் அதிகளவான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago