2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, தாஸ்)

யாழ். பொலிஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து யாழ்ப்பாண நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

முறைப்பாடு ஒன்று தொடர்பில் நீதிபதியால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்ததாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நீதித்துறையை அவமதிக்கும் வித்தினாலான பொலிஸாரின் இந்த செயலைக் கண்டித்தே நாங்கள் தொழில் பிறக்கணிப்பில் ஈடுபட்டோம் என யாழ். சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் திருமதி சாந்தா அபினலுசிங்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X