Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு 'தமிழ் ஊடகங்கள்' என்ற தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ். ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கருத்துறையாற்றினர்
இந்திய ஊடகங்களின் தற்கால போக்குதொடர்பாகவும் ஈழத்தழிழர் பற்றிய இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்
இதில் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள், ஆர்வலர்களெனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025