Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 13 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடா நாட்டில் புகைபிடிப்போரின் தொகை அண்மை காலங்களில் அதிகரித்துள்ளதாக யாழ். சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் இள வயதினர் அதிகளவில் புகைபிடிப்பவர்களாக இருப்பதாகவும். சிறு வயதில் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர் யாழில் காணப்படுவதாக யாழ்.சுகாதார சேவைகள் பணிமனை மேற் கொண்ட ஆய்வுகள் தெரியவந்துள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடடப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும பணிமனை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .