Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற பாடசாலை மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற்கொண்டு இராணுவத்தினர் பாடசாலை உபகரணங்களைக் கையளித்துள்ளனர்
இந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு யாழ். கொழும்புத்துறை மகாவித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் இராணுவ உயர்நிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025