Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மானிப்பாய் சுதுமலைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் சில இன்று செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரி – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உடனடியாக எதுவும் கூறமுடியாதெனவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago