2025 மே 17, சனிக்கிழமை

யாழில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மழையினால் பாதிப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக கண்ணிவெடியகற்றும் பிரிவு தெரிவித்துள்ளது.

மழை காரணமாக அப்பகுதிக்குள் நின்று கண்ணிவெடிகளை இனம் கண்டு அகற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது இருப்பதாக கண்ணிவெடியகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்யுமாயின் யாழில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முழுமையாகப் பாதிப்படையும் என யாழ்.மாவட்டச் செயலக கண்ணிவெடியகற்றும் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .