2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மீளக்குடியேறிய கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் மீளக்குடியேறி மருதங்கேணி பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட 300 கடற்றொழிலாளர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பிராந்திய நீரியல் வளத் திணைக்களத்தினால் கடற்றொழில் சார் உபகரணங்கள் வளங்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்

மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்காக ஒரு கடற்றொழிலாளிக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகள், கயிறுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

300 கடற்றொழிலாளர்களுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் இன்றைய தினம் வழகப்பட்டுள்ளாதாக யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .