Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பாஷையூர் கடற்றொழிலாளர் சங்கமும் இளைஞர் கழகமும் இணைந்து நேற்று திங்கட்கிழமை நினைவு வணக்கத்தில் ஈடுபட்டன.
சுனாமியின்போது உயிர்நீத்தவர்களுக்காக சுடர்கள் ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அருட்தந்தை றோய் பேர்டினன்ட், சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன், பேராசிரியர்களக்ன சூசைஆனந்தன், சிவச்சந்திரன், யாழ். மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.றெமீடியஸ், வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தலைவர் அ.உதயகுமார், அருட்சகோதரிகள், பொதுமக்கள் பங்குகொண்டு வணக்கம் செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
1 hours ago
4 hours ago