2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். படை தலமையகத்தினால் நத்தார் கொண்டாட்டம்

Super User   / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். படைகளின் தலமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை யாழ். ஓ.எல்.ஆர் தேவாலயத்தில் நடைபெற்றது

இதில் யாழ். ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்கா, யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா ஆதிபர் ரி. இந்திரன் யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் சர்வமதக் குருமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வில் இராணுவத்தினரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X