2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2012 ஜனவரி 02 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கு பிரதேசத்தில் ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்திலுள்ள கடற் படையினரால் ரி – 56 ரக ஆயுதங்கள் நான்கு அதற்குரிய ரவைகள் 7, எல்.எம்.ஜி ஆயதங்கள் 4, அதற்குரிய ரவைகள் 9,000 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X