Suganthini Ratnam / 2012 ஜனவரி 03 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் சபைத் தெரிவு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பளை பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டுறவுப் பரிசோதகர் ச.பாலகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பின்வருவோர் நடப்பாண்டுக்கான புதிய செயற்பாட்டாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் - சு.கணேசமூர்த்தி, உபதலைவர் - சு.பரமநாதன், செயலாளர் - க.ஏழூர்நாயகம் பொருளாளர் - க.இராதகிருஷ்ணன,; செயற்குழு உறுப்பினர்கள் - நா.நவரத்தினராசா, க.கணபதிப்பிள்ளை, சி.செந்தூரன், கே.உமாகரன் செ.செல்வரத்தினம், கே.விக்கினராசா, எஸ்.சுதன்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025