Suganthini Ratnam / 2012 ஜனவரி 06 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம், ஏழாலை வடக்குப் பகுதியிலுள்ள 7 வீடுகளில் டெங்குநோயைப் பரப்பும் காவிகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஏழாலை வடக்குப் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரும் பொதுசுகாதாரப் பரிசோதகர்களும் டெங்கொழிப்பு பரிசோதனையினை மேற்கொண்டனர். இதன்போதே 7 வீடுகளில் டெங்குநோயைப் பரப்பும் காவிகள் இனங்காணப்பட்டுள்ளன.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago