Kogilavani / 2012 ஜனவரி 06 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கையின் வடபகுதிக்கு அத்துமீறி உள்நுழைவது அதிகரித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்
இந்த வருட ஆரம்பத்திலேயே இந்திய மீனவர்களின் வருகை அதிகிர்த்துள்ளது.
இந்திய மீனவர்களை வடபகுதிக்கு வந்து தொழில் செய்ய வேண்டாம் என பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் வந்து செல்கின்றனர். இதனால் வடபகுதி கடற்றnhழிலாளர்கள் கடற்றறொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலை தொடருமானால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் வருமானத்தை இழக்க நேர்ந்து அவர்களது குடும்பங்கள் பட்டினி வாழ்வுக்கு செல்லக் கூடிய அபாய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago