2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்ட கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சுங்ஸென் லியூங், ஜோன் டானியல் ஆகியோர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரையும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பில் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.  இதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பொதுநூலகத்தையும் கனேடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில்ச் சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X