2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு: சமன் சிகேரா

Super User   / 2012 ஜனவரி 12 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்து செல்வதாக யாழ். பொலிஸ் நிலைய தலமை பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியும் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான வகைகளும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X