Menaka Mookandi / 2012 ஜனவரி 17 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.போதனா வைத்தியசாலையில் மிகமுக்கியமான மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதம மருந்தாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் அதிக எண்ணிக்கையில் வெளிநோயாளர்கள் தினமும் அனுமதிக்கப்படுவதால் இந்த மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தட்டுப்பாடான மருந்துகள் தொடர்பான பட்டியல் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டள்ளதாகவும் கூறினார்.
விரைவில் தட்டுப்பாடான மருந்து வகைகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்து சேரும் என நம்புவதாகவும் பிரமத மருந்தாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago