Suganthini Ratnam / 2012 ஜனவரி 17 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவிலுள்ள தினக்குரல் விடுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இந்த தாக்குதல்ச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மூன்று நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago