Menaka Mookandi / 2012 ஜனவரி 26 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
இந்தியாவின் 63ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது, இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில் இந்திய தூதுவராலயப் பிரதிநிதிகள் மற்றும் இந்தியர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago