Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம், உடுவில் மருதனார்மடப் பகுதியில் அமைந்துள்ள தூபவி சுயமுயற்சி ஊக்குவிப்பு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தையல் பயிற்சி வகுப்பில் 5ஆவது அணியினர் வெளியேறும் நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சிநெறியை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அந்நிறுவனப் பணிப்பாளர் அருட் திரு யூட் சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஜெ.செல்வகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025