Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
ஜெர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி டாக்டர் சிறில் நன்ஸ் அடங்கிய குழுவினர் யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரை இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை வருகை தந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியாலை வீட்டுத்திட்டம், யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களை சென்று பார்வையிட்டனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
suran Friday, 17 February 2012 02:54 PM
சுற்றுலா பயணம் ...........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025