2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். வடமாராட்சி பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, சின்னத் தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தீயில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை பருத்தித்துறைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி பெண்ணின் சகோதர் குறித்த வீட்டிலிருந்து பெருமளவில் புகை வெளியேறுவதை அவதானித்து உள்ளே சென்று பார்த்தபோது குறித்த பெண் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .