2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மே தினத்தை அமைதியான முறையில் நடத்த ரணில் - டக்ளஸ் இணக்கம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(என்.பரமேஸ்வரன்)


யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வுகளை அமைதியான முறையில் நடத்துவதான இணக்கப்பாட்டிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை, யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவர்கள் இருவரும் இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அத்துடன், அவர்களது கட்சியினரின் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை தனித்தனியே நடத்தவும் அவ்விருவரும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .